*கொரோனா பேரிடர் நிவாரணம்..தென் சென்னை மேற்கு மாவட்டம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் அண்ணண் திரு.R. ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி கொரோனா வைரஸ் நோயின் பிடியில் உலகமே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் மக்களுக்காக உறக்கமில்லாமல் உண்பதற்கு நேரமில்லாமல்..உடல் உபாதைகளையும் பொறுத்து கொண்டு.. தன் குடும்பத்தை மறந்து தன் சந்தோஷத்தை இழந்து.. இரவு பகல் தன்னலம் பாராமல் ..ஓயாது உழைக்கும்... நமது காவல்துறை சேவகர்களுக்கு மரியாதை கௌரவம் செலுத்தும் விதமாக ...நமது விருகை கிழக்கு பகுதி ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் சார்பாக இன்று மதியம்* *19. 04. 2020 M.G.R. நகர் R.10 காவல் துறை* *நண்பர்களுக்கு*
*மாஸ்க்குகள் சானிடைசர்கள்( கிருமி நாசினி பாட்டில்கள் ) மற்றும் மதிய உணவாக சிக்கன் பிரியாணி* *வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர் அண்ணன் திரு. MKS முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு. p. பிரபு வர்த்தக அணி இணைச்செயளாலர் அண்ணன் திரு S. பாக்யராஜ் வர்த்தக அணி துணை செயளாலர் அண்ணண் திரு Green Line L. விஜயகுமார் விருகை பகுதி இணைசெயலாளர் R.லட்சுமணன*் *இவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது*
இந்த
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் *பகுதி செயற்குழு உறுப்பினர்திரு ஜான்சன் அவர்கள் மற்றும் 138 வது கிழக்குவட்ட செயலாளர்* *நண்பர் கேசவன் அவர்களுக்கும்* இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து *மன்ற நிர்வாகிகளுக்கும்*... நன்றிகள் நன்றிகள .. வாழ்த்துக்கள்..மகிழ்ச்சி.

Comments
Post a Comment