தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 500 சிறப்புமிக்க மாணவர்களுக்கு 100 % ஸ்காலர்ஷிப்களை வழங்கும் வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்



டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்
" இந்த ஸ்காலர்ஷிப்புக்கு மாணவர்களை அடையாளம் காண இலவச ஆன்லைன் V-SAT
(வேல்ஸ் ஸ்காலர்ஷிப் நுழைவுத் தேர்வு) தேர்வை ஜூலை 1 ஆம் தேதியன்று இது
நடத்துகிறது
சென்னை, 14 ஜூன் 2020: இந்தியாவின் முன்னணி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான
வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS), இந்த
உயர்கல்வி நிலையத்தில் வழங்கப்படும் 46 கல்வித்திட்டங்களுள் எதிலாவது சேர விரும்புகின்ற
மாணவர்களுக்காக V-SAT என அழைக்கப்படும் வேல்ஸ் ஸ்காலர்ஷிப் நுழைவுத் தேர்வை
ஆன்லைனில் நடத்தவிருக்கிறது.
தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 500 திறன்மிக்க சிறப்பான மாணவர்களை (மாவட்ட வாரியாக)
அவர்களது தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் V-SAT அடையாளம் காணும் மற்றும் VISTAS
வழங்குகிற 46 கல்வித்திட்டங்கள் எதிலாவது
VSAT தேர்வு தேதி: 1 ஜூலை 2020 சேருகின்ற இந்த மாணவர்களுக்கு கல்வித்திட்ட
பதிவுக்கான இறுதித்தேதி: 29 ஜூன் 2020 காலம் முழுவதற்கும் கல்வி கட்டணத்தில் 100 %
(பதிவுக்கட்டணம் இல்லை) ஸ்காலர்ஷிப்பை வழங்கும். கூடுதலாக, V-SAT
தகுதி: +2 தேர்ச்சி அல்லது தேர்வு தேர்வுக்காக தங்களை இணைத்துக்
முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கொண்டிருக்கின்ற மாணவர்கள், மெரிட்
பதிவு செய்ய லாக் ஆன் செய்க: பட்டியலின் அடிப்படையில் 75 % வரை கல்வி
http://www.velsuniv.ac.in/VSAT.asp கட்டணத்தில் ஸ்காலர்ஷிப்பை பெறமுடியும்.
+2 முடித்திருக்கின்ற மாணவர்கள் அல்லது 2020 ஆம் ஆண்டில் தேர்வு முடிவுகளுக்காக
காத்திருக்கின்ற மாணவர்கள் வேல்ஸ் ஸ்காலர்ஷிப் நுழைவுத் தேர்வுக்காக ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்லைன் தேர்வுக்கு எந்த போர்டு வழிமுறைகளில் பயின்ற மாணவர்களும்
விண்ணப்பிக்கலாம். 45 நிமிடங்கள் காலஅளவைக் கொண்ட இத்தேர்வில் அளவின் செயல்திறன்,
சொல்திறன் மற்றும் பகுப்பாய்வு சார்ந்த அறிதிறன் ஆகியவை மீதான கேள்விகள் இடம்பெறும்.
இத்தேர்வானது ஆன்லைன் முறையில் 2020 ஜூலை 1 ம் தேதியன்று நடத்தப்படுகிறது.
வேல்ஸ் குழும நிறுவன கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான டாக்டர். ஐசரி கே
கணேஷ் இந்த பாராட்டுதலுக்குரிய முனைப்புதிட்டம் குறித்து பேசுகையில், " இந்த முன்னெடுப்பு
முயற்சியின் மூலம், சிறந்த அறிவும், திறனும் கொண்ட தகுதியுள்ள மாணவர் எவரும், வசதியில்லாத
காரணத்தால் உயர்கல்வி கற்க இயலாத நிலையை களைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தரம் வாய்ந்த கல்வியை வழங்க வேண்டும்
என்ற குறிக்கோள் மற்றும் தொலைநோக்கு திட்டத்தோடு VISTAS தொடங்கப்பட்டது. அறிவும், திறனும்
உள்ளவர்களாக கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களாக இருக்கும் அனைவருக்கும், கல்வி
கட்டணமின்றி கற்பதற்கான ஒரு வாய்ப்பை V-SAT தேர்வு வழிவகுக்கிறது,” என்று கூறினார்.
வேல்ஸ் பல்கலைக்கழகம் குறித்து:
வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS) என்பது,
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாநகரில் பல்லாவரத்தில் அமைந்திருக்கிற ஒரு உயர்கல்வி
நிலையமாகும். தேசத்திற்கான சேவை மற்றும் முன்னேற்றத்தின் மீது பொறுப்புறுதியோடு சிறந்த பண்பியல்புகள்
மற்றும் திறமைமிக்க முழுமையான மானுடனாக கல்வி பயிலும் ஒரு தனிநபரை உருமாற்றம் செய்யும்
நோக்கத்தோடு 1992 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டது. தொலைநோக்கு சிந்தனையாளரும் மற்றும் ஒரு பிரபல
கல்வியாளருமான டாக்டர். ஐசரி கே கணேஷ், M.Com, MBA, B.L, (M.L), Ph.D, அவர்களால் இந்த டிரஸ்ட்
நிறுவப்பட்டது. சமுதாயத்தில் பலவீனமான பிரிவினருக்கும் மற்றும் முதல் தலைமுறையாக உயர்கல்வி
கற்பவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக வேல்ஸ் எஜுகேஷனல் டிரஸ்ட்
எப்போதும் செயலாற்றி வந்திருக்கிறது.
2008 ஆம் ஆண்டில், இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக
மானிய குழுவால் (UGC) வேல்ஸ் குழும கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து
வழங்கப்பட்டது.

Comments