அனைவருக்கும் வணக்கம்,
செக்யூரிட்டி என்ற குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இது நமது இந்திய இராணுவ வீரர்களுக்கு அற்பணிப்பு. குறிப்பாக சமீபத்தில் மறைந்த நமது இந்திய இராணுவ வீரர் திரு.பழனி அவர்களுக்கு சமர்ப்பணம். இந்த வாட்ஸ்ஸாப்பில் வைக்கக்கூடிய 30 நொடி காணொலியை அனைவரும் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திரத்தினத்தன்று வைப்பதன் மூலம் நாம் அவர்களை கௌவுரப்படுத்துவதாகும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய்ஹிந்த்
அன்புடன்,
உதயா

Comments
Post a Comment