என் குடும்பத்தினர் ஆகிய பத்திரிக்கை மற்றும் ஊடகம், இணையதளம் நண்பர்களுக்கு வணக்கம்...
கடந்த 20 வருடங்களாக என் முயற்சிகளுக்கு எல்லாம் என்னை ஊக்கப்படுத்தி என்னை உற்சாகப்படுத்தி,என் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றி உள்ளீர்கள்....
தற்பொழுது இந்த corona காலகட்டத்தில் நான் தயாரித்து இயக்கி நடித்த குறும்படம் "செக்யூரிட்டி" இன்று காலை 10:00 மணியளவில்
இணையதளத்தில் வெளியாகிறது....
முதல் முதலில் நான் இயக்குனராக களமிறங்கிய குறும்படம்...எப்பொழுதும் போல் உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு தேவை.... நீங்கள் அனைவரும் இந்த செக்யூரிட்டி குறும்படத்தை பார்த்து எனக்கு ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.............................
படத்தின் லிங்க்கினை 10:00 மணிக்கு உங்களிடம் பகிர்கிறேன்
என்றும் உங்கள்
நடிகர் உதயா...
All Set For Release by 10:00AM in @behindwoods
.@ACTOR_UDHAYAA.’Starring,Production &
Directorial #Security Short Film
with
@komalsharmaj
@Manikan 50231467
#JaeshanUdhaya
@narenbalakumar
@lkvijay1
@editordonbosco
@onlynikil
@Sharan52101424
#NM

Comments
Post a Comment