அனைவருக்கும் வணக்கம் ..நான் நடித்து முதல் முறையாக இயக்கி வெளிவந்த குறும்படம் " செக்யூரிட்டி " இணையதளத்தில் வெளிவந்து அனைவரும் பாராட்டப்பட்டு,வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. . அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட துரிதமாக வேலை நடந்து கொண்டிருக்கிறது..இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக எடுத்துள்ள இந்த குறும்படத்தை இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் படத்தைப் பார்த்து என்னையும் என் குழுவினரையும், பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.....அவர் வாழ்த்துக் கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.... என் முதல் முயற்ச்சிக்கு,ஊக்கம் கொடுத்து பாராட்டிய அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..... நன்றி வணக்கம்... நடிகர் உதயா..
08:09:2020

Comments
Post a Comment